தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுறுசுறுப்புள்ளவன் ; கோபக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருசுருப்புள்ளவன். 1. Active, diligent person;
  • கோபக்காரன். 2. Hasty, irritable person;

வின்சுலோ
  • --சுறுக்குக்காரன், ''s. [prov.]'' A quick, active or diligent person. 2. A quick, irritable person, கோபக்காரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுருக்கு. (J.) 1.Active, diligent person; சுருசுருப்புள்ளவன். 2.Hasty, irritable person; கோபக்காரன்.