தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுமை , தொந்தரவு ; பிடிவாதம் ; சிக்கு ; தலையிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொந்தரை. 2. Troublesomeness, quarrelsomeness
  • சிக்கு. 3. Difficulty, intricacy ;
  • பிடிவாதம். 1. Stubbornness, pertinacity, obstinacy ;
  • தலையிடுகை. 4. meddling, interference ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. obstinacy, stubbornness, பிடிவாதம்; 2. intricacy, சிக்கு; 3. quarrelsomeness, troublesomeness, தொந்தரை. சுறட்டன், an obstinate person. சுறட்டுப்பிடி, stubbornness. சுறட்டுவலி, stubbornness; a kind of cramp in the limbs.

வின்சுலோ
  • [cuṟṭṭu] ''s.'' [''prov. vul. for'' துறட்டு.] Stubbornness, pertinacity, obstinacy, con tumaciousness, மூர்க்கம். 2. Cynicalness. quarrelsomeness, தொந்தரை. 3. Difficulty, intricacy, சிக்கு. 4. Meddling, interference, தலையிடுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. துறட்டு. (J.) 1.Stubbornness, pertinacity, obstinacy; பிடிவாதம்.2. Troublesomeness, quarrelsomeness; தொந்தரை. 3. Difficulty, intricacy; சிக்கு. 4. Meddling, interference; தலையிடுகை.