தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதமோதுவோர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம் ; அரசாங்கவூழியஞ் செய்தவர்க்கு விடப்பட்ட வரியில்லா நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசாங்கவூழியஞ் செய்தவர்க்கு விடப்பட்ட இனாம்பூமி. 2. Service inam, lands assigned to servants of government as reward for their services;
  • வேதம்வல்ல பிராமணர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட மானியநிலம். 1. Land or village formerly assigned to a Brahmin learned in Vēdas or other learned men at a favourable rate of assessment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a gift of land to the learned; 2. lands granted as reward to government servants for their services. சுரோத்திரியதார், சுரோத்திரியந்தார், owner of such land.

வின்சுலோ
  • [curōttiriyam] ''s.'' A donation of ground to learned men, உம்பளம். Brown. ''p.'' 1113.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šrōtriya.1. Land or village formerly assigned to aBrahmin learned in Vēdas or other learnedmen at a favourable rate of assessment; வேதம்வல்ல பிராமணர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்டமானியநிலம். 2. Service inam, lands assigned toservants of government as reward for their services; அரசாங்கவூழியஞ் செய்தவர்க்கு விடப்பட்டஇனாம்பூமி.