தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரைக்காய்க் குப்பி , உலர்ந்த சுரைக்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுரைக்காய்க் குப்பி. Bowl made of the shell of bottle-gourd;

வின்சுலோ
  • ''s.'' The hard shell of the Lagenaria vulgaris, ''L.'' Bottle gourd.
  • ''s.'' See குடுக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சுரைக்குடுக்கைக்கின்னரம் curai-k-ku-ṭukkai-k-kiṉṉaramn. < id. +. Lute withcalabash of bottle-gourd shell; சுரைக்குடுக்கையால் அமைந்த வாத்தியவகை. (W.)
  • n. < id.+. Bowl made of the shell of bottle-gourd;சுரைக்காய்க் குப்பி.