தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிவம் ; தன்மை ; வேள்விக்குரிய நெய்த்துடுப்பு ; அகப்பைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நரசிங்கமெனுஞ் சுருவத்தொடு (பிரபோத.19, 16). See சுரூபம்2.
  • யாகாதிகளில் உபயோகிக்கும் நெய்த்துடுப்பு. சீரைச் சுருக்குச் சுருவமெலாம் (உத்தரரா.அனுமப்.41). 1. A ladle used to pour clarified butter in sacrificial fire;
  • அகப்பைவகை. (அக. நி.) 2. A kind of ladle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுருவை, a ladle for pouring clarified butter on fire during sacrifice; 2. kind of ladle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sva-rūpa. 1.See சுரூபம். நரசிங்கமெனுஞ் சுருவத்தொடு (பிரபோத. 19, 16).
  • n. < sruva. 1. A ladleused to pour clarified butter in sacrificial fire;யாகாதிகளில் உபயோகிக்கும் நெய்த்துடுப்பு. சீரைச்சுருக்குச் சுருவமெலாம் (உத்தரரா. அனுமப். 41). 2.A kind of ladle; அகப்பைவகை. (அக. நி.)