தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்து முதலியவற்றுக்காகப் பச்சிலை முதலியவற்றை வாட்டுதல் ; வருந்த வேலை வாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்த வேலைவாங்குதல். 2. To exact hard work form;
  • மருந்துமுதலியவற்றுக்காகப் பச்சிலைமுதலியவற்றை வாட்டுதல். 1. To warm at fire, as leaves for medicinal purposes;
  • . 3. See சுருட்டிப்பிடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To warm at fire, as leaves formedicinal purposes; மருந்துமுதலியவற்றுகாகப்பச்சிலைமுதலியவற்றை வாட்டுதல். 2. To exacthard work from; வருத்த வேலைவாங்குதல். 3. Seeசுருட்டிப்பிடி-.