தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டாகிய வில்நாணை உடைய மன்மதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுரும்பாவன். (சங். அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மன்மதன்

வின்சுலோ
  • ''s.'' Kama the Hindu Cu pid whose bow-string is of bees, மன்மதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சுரும்பாவன். (சங். அக.)