தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருட்டி வைத்த துணிமுதலிய பொருள் ; கணக்கெழுதப்பட்ட ஒலைச்சுருள் ; சாணிச் சுருணை ; தீப்பற்றுதற்குரிய பந்தம் ; பூண் ; பந்து ; வைக்கோற் சுருள் ; கட்டட வளைவுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினிமாப் படச்சுருள். Mod. 2. Reel of a cinema film;
  • நெல்வகை. (Nels.) 1. A kind of paddy;
  • கட்டட வளைவுவகை. (W.) 6. A kind of curve in architecture;
  • பூண். கனையிருஞ்சுருணைக் கனிகாழ் ªசுடுவேல் (அகநா. 113). 5. Ferrule, metallic cap;
  • தீப்பற்றுதற்குரிய பந்தம். நெருப்பானது சுருணையை வேவப்பண்ணி. (ஈடு, 5, 4, 6, ). 4. Ball of cloth twisted in torch for lighting;
  • சாணிச்சுருணை. 3. Rags for mopping the floor, especially with cow-dung mixture;
  • சுருட்டிவைத்த பொருள். இலைச்சுருணை. Tinn. 1. [K. suruḷe, M. curuṇa.] Anything rolled up;
  • கணக்கெழுதப்பட்ட ஓலைச் சுருள் (திவ்.பெரியாழ்.5, 2, 2, வ்யா). 2. Roll of ola accounts;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (சுருளை), s. a clew of thread, நூற்சுருள்; 2. a twist or coil of straw etc.; 3. a curve, வளைவு; 4. a ferrule, பூண். கணக்குச் சுருணை, a scroll of accounts. கயிற்றுச் சுருணை, a ball of cord.

வின்சுலோ
  • [curuṇai] ''s.'' [''vul.'' சுருளை.] A clue of yarn, a twist, ball, or roll of cord, &c., நூற்சுருள். 2. A coil--as of straw, rope, வைக்கோற் சுருள். ''(c.)'' 3. A hair-curl, a ringlet, மயிர்ச் சுருள். 4. ''(in architecture.)'' A kind of curve, ஓர்வளைவு; [''ex'' சுருள்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுருள்-. 1. [K.suruḷe, M. curuṇa.] Anything rolled up;சுருட்டிவைத்த பொருள். இலைச்சுருணை. Tinn. 2.Roll of ola accounts; கணக்கெழுதப்பட்ட ஓலைச்சுருள். (திவ். பெரியாழ். 5, 2, 2, வ்யா.) 3. Rags formopping the floor, especially with cow-dungmixture; சாணிச்சுருணை. 4. Ball of cloth twistedin torch for lighting; திப்பற்றுதற்குரிய பந்தம்.நெருப்பானது சுருணையை வேவப்பண்ணி (ஈடு, 5, 4,6). 5. Ferrule, metallic cap; பூண். கனையிருஞ்சுருணைக் கனிகாழ் நெடுவேல் (அகநா. 113). 5. Akind of curve in architecture; கட்டட வளைவுவகை. (W.)
  • n. prob. சுருள்-. 1. Akind of paddy; நெல்வகை. (Nels.) 2. Reel ofa cinema film; சினிமாப் படச்சுருள். Mod.