தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருளச்செய்தல் ; கவர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவர்தல். என் சாமான்களைச் சுருட்டப் பார்க்கிறான். 2. To take away, steal;
  • சுருளச்செய்தல். பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (குருபரம். 19, ஆறர.) 1. [K. suruṭu, M. curuṭṭu.] To roll up, coil, curl, fold, twist;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofசுருள்-. 1. [K. suruṭu, M. curuṭṭu.] To roll up,coil, curl, fold, twist; சுருளச்செய்தல். பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் (குருபரம். 19, ஆறா.). 2.To take away, steal; கவர்தல். என் சாமான்களைச்சுருட்டப் பார்க்கிறான்.