தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலவட்டம் ; ஒரு பண்வகை ; எடுபிடிவகை ; பட்டுச்சீலைச் சுருட்டு ; காண்க : மயிர்சிகைப்பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See மயிற்சிகைப் பூண்டு. (மலை.) 5. Sickle leaf,
  • ஒர் இராகம். 4. (Mus.) A kind of tune;
  • மரியாதையாகப் பெரியோர் திருமுன் சுருட்டி விசப்படும் பாவாடை. Loc. 2. Cloth waved before great persons to serve as fan;
  • எடுபிடிவகை. சந்த்ரோதயம் போற் றயங்குஞ் சுருட்டிவர (கூளப்ப. 69). 1. An item of royal paraphernalia borne in procession;
  • பட்டுச்சிலைச் சுருட்டு. (சங். அக.) 3. Roll of silk;

வின்சுலோ
  • [curuṭṭi] ''s.'' A screen or canopy of cloth stuffed with cotton, borne before great persons, and in processions, ஆலவட் டம். ''(c.)'' 2. A kind of tune, ஓரிராகம். 3. [''improp. for'' சுருட்டு.] A robe of silk, சீலைச் சுருட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுருட்டு-. [T. K.suraṭi.] 1. An item of royal paraphernaliaborne in procession; எடுபிடிவகை. சந்த்ரோதயம்போற் றயங்குஞ் சுருட்டிவர (கூளப்ப. 69). 2. Clothwaved before great persons to serve as fan; மரியாதையாகப் பெரியோர் திருமுன் சுருட்டி வீசப்படும்பாவாடை. Loc. 3. Roll of silk; பட்டுச்சீலைச்சுருட்டு. (சங். அக.) 4. (Mus.) A kind of tune;ஓர் இராகம். 5. Sickle leaf. See மயிற்சிகைப்பூண்டு. (மலை.)