தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; ஊக்கமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊக்கமாதல். 2. To be active;
  • ஓலித்தல். (தொல். சொல். 48, சேனா.) 1. [Tu. curucuru.] To hiss, as dry combustibles when ignited;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1.[Tu. curucuru.] To hiss, as dry combustibles when ignited; ஒலித்தல். (தொல். சொல். 48,சேனா.) 2. To be active; ஊக்கமாதல்.