தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுகுதல் ; ஒடுங்குதல் ; சுருக்கமாதல் ; உள்ளடங்குதல் ; ஒழுக்கம் தவறுதல் ; ஆடை முதலியன சுருக்கம் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓடுங்குதல். வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க (திருவாச. 6, 42). 1. [T. surugu.] To shrink, contract, shrivel, wrinkle;
  • சிறுகுதல். சுருங்கு மருங்குல் (திருக்கோ. 115). 2. To lessen, dwindle; to be reduced, curtailed, compressed;
  • ஓழக்கம் முதலியவற்றிளின்று தவறுதல். சொல்லின் பரிசிற் சுருங்கலன் (பதினெ. திருக்கண்ணப்ப. திருமறம். வரி. 52). 6. To fail, as in duty;
  • உள்ளடங்குதல். 5. To close, as flower, umbrella, to be furled, drawn in, as the limbs of tortoise;
  • ஆடை முதலியன சுருக்கங்கொள்ளுதல். 4. To be puckered, creased;
  • சங்கிரகமாதல். 3. To be epitomised, summarised;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K.surku.] 1. [T. surugu.] To shrink, contract, shrivel, wrinkle; ஒடுங்குதல். வாளரப் பார்த்திறை பைத்துச் சுருங்க (திருவாச. 6, 42). 2. Tolessen, dwindle; to be reduced, curtailed,compressed; சிறுகுதல். சுருங்கு மருங்குல் (திருக்கோ.115). 3. To be epitomised, summarised; சங்கிரகமாதல். 4. To be puckered, creased; ஆடைமுதலியன சுருக்கங்கொள்ளுதல். 5. To close, asflower, umbrella; to be furled, drawn in, asthe limbs of tortoise; உள்ளடங்குதல். 6. To fail,as in duty; ஒழுக்கம் முதலியவற்றினின்று தவறுதல்.சொல்லின பரிசிற் சுருங்கலன் (பதினொ. திருக்கண்ணப்ப. திருமறம். வரி, 52).