தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருங்கினது ; கோட்டையின் கள்ளவழி ; பூமாலைவகை ; நுழைவாயில் ; மடிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுருங்கை. 2. (w.)
  • மடிப்பு. சரீரத்தில் சுருங்கல் விழந்தது. 2. Wrinkle, crease;
  • சுருங்கினது. 1. Anything shrunk, wrinkled;
  • . See சுருக்கு5, 1. (w.)

வின்சுலோ
  • [curungkl] ''s.'' A low gate or door to creep through, நுழைவாயில்; [''a corruption of'' சுருங்கை.] 2. Garland, மாலை. 3. ''v. noun.'' A wrinkle, திரைவு. See சுருங்கு, ''v.''
  • ''v. noun.'' Shrinking, any thing shrunk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [Tu. surugu.]1. Anything shrunk, wrinkled; சுருங்கினது. 2.Wrinkle, crease; மடிப்பு. சரீரத்தில் சுருங்கல்விழுந்தது.
  • n. See சுருங்கை, 2.(W.)
  • n. See சுருக்கு, 1. (W.)