தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயைச் சுருக்கக்கூடிய தையற் பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயைக் சுருக்கக்கூடிய தையற் பை. Colloq. A small bag or purse drawn together at the mouth with a thong or string;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுருக்கிவிடும்பை.

வின்சுலோ
  • ''s.'' A purse, a bag, &c., closed by drawing up the mouth, ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சுருக்குப்போட்டுக்கொள்(ளு)-தல்curukku-p-pōṭṭu-k-koḷ-v. intr. < id. +. Tocommit suicide by hanging; கழுத்தில் உருவுகயிறிட்டுத் தற்கொலை புரிந்துகொள்ளுதல்.
  • n. < சுருக்கு+. A small bag or purse drawn together atthe mouth with a thong or string; வாயைச்சுருக்கக்கூடிய தையற் பை. Colloq.