சுருக்குதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைத்தல் ; உள்ளிழுத்தல் ; ஆடை முதலியன சுருக்குதல் ; குடை முதலியன ஒடுக்குதல் ; வலை ; பை முதலியன சுருக்குதல் ; முலாம் பூசுதல் ; ஒலை முதலியன அணிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முலாம் பூசுதல். இத்தேவர் பிரபையிற் சுடர்களிற் சுருக்கின பொன் (S.I.I.ii, 419). 9. To gild;
  • ஓலை முதலியன அணிதல். செம்பொனோலை சேடுபடச் சுருக்கி (பெருங். மகத. 22,225). 8. To wear, as ear-ring;
  • சங்கிரகித்தல். 7. [M. curukku.] To epitomise, summarise;
  • குடை முதலியவற்றை ஒடுக்குதல். 5. To furl, as sail; to close. as umbrella; to fold, as wings;
  • வலை பை முதலியன சுருக்குதல். கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண் (கலித் 106). 4. To draw tight, as noose, net, string of a purse;
  • ஆடை முதலியன சுருக்குதல். 3. To pucker, tuck in;
  • உள்ளிழுத்தல். 2. [K, surku, M. curukku.] To compress; to contract; to draw in, as the tortoise its head;
  • குறைத்தல். முன்னிக் கடலைச் சுருக்கி (திருவாச. 7,16). 1. [K. surku, M. curukku.] To curtail, reduce, lessen;
  • கட்டுதல். நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி (புறநா. 64). 6.To tie, as an ola book, to make up into a bundle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofசுருங்கு-. 1. [K. surku, M. curukku.] Tocurtail, reduce, lessen; குறைத்தல். முன்னிக் கடலைச்சுருக்கி (திருவாச. 7, 16). 2. [K. surku, M. curukku.] To compress; to contract; to draw in, asthe tortoise its head; உள்ளிழுத்தல். 3. Topucker, tuck in; ஆடை முதலியன சுருக்குதல். 4.To draw tight, as noose, net, string of apurse; வலை பை முதலியன சுருக்குதல். கழுவொடுசுடுபடை சுருக்கிய தோற்கண் (கலித் 106). 5. Tofurl, as sail; to close, as umbrella; to fold,as wings; குடை முதலியவற்றை ஒடுக்குதல். 6. Totie, as an ola book, to make up into a bundle;கட்டுதல். நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி (புறநா.64). 7. [M. curukku.] To epitomise, summarise; சங்கிரகித்தல். 8. To wear, as ear-ring;ஓலை முதலியன அணிதல். செம்பொனோலை சேடுபடச்சுருக்கி (பெருங். மகத. 22, 225). 9. To gild;முலாம் பூசுதல். இத்தேவர் பிரபையிற் சுடர்களிற்சுருக்கின பொன் (S. I. I. ii, 419).