தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருக்கமாக ; விரைவாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவாய். சுருக்க வா. 1. Quickly, hastily;
  • சுருக்கமாக. Loc. 2. Briefly; shortly;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. (சுருங்கு) hastily, quickly; 2. briefly, shortly.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < சுருங்கு-. cf. srāk.1. Quickly, hastily; விரைவாய். சுருக்க வா. 2.Briefly; shortly; சுருக்கமாக. Loc.