தமிழ் - தமிழ் அகரமுதலி
    காய்ந்த இரும்பில் நீர் சுண்டும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு ; தேள் கொட்டுதல் முதலியவற்றால் உண்டாகும் வலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேள்கொட்டுதல் முதலியவற்றால் உண்டாம் வேதனைக்குறிப்பு. 2. Expr. of sharp pain, as from sting or burn;
  • காய்ந்த இரும்பில் நீர் சுண்டும்போது உண்டாம் ஒலிக்குறிப்பு. 1. Onom. expr. of hissing, as of heated iron in contact with water ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. hissing like burning coal put into water, being taken with horror.

வின்சுலோ
  • [curīreṉl] ''v. noun.'' Hissing as heated iron in water, throbbing as from a sting or burn, &c. See சுறீரெனல். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Onom. expr.of hissing, as of heated iron in contact withwater; காய்ந்த இரும்பில் நீர் சுண்டும்போது உண்டாம் ஒலிக்குறிப்பு. 2. Expr. of sharp pain, asfrom sting or burn; தேள்கொட்டுதல் முதலியவற்றால் உண்டாகும் வேதனைக்குறிப்பு.