தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவு ; சுருண்ட மயிர் ; மயிர் ; பெண் மயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிர். (திவா.) 3. Lock of hair;
  • வளைவு. சுரியற் றாடி (மணி.3, 116). 1. Curling;
  • குழன்ற மயிர். தென்றல்...சுரியற் றூற்றும் (அக.நா.21) 2. Curly hair;
  • நீர்ச்சுழி. (திவா.) 5. Whirlpool,eddy;
  • மாதர் மயிர். (அக.நி.) 4. Women's hair;

வின்சுலோ
  • [curiyl] ''v. noun.'' Curls, locks of men, இளை ஞர்மயிர், 2. Female locks, பெண்மயிர், 3. Vortex, whirl-pool, நீர்ச்சுழி. ''(p.)'' See under சுரி, ''v. n.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Curling; வளைவு.சுரியற் றாடி (மணி. 3, 116). 2. Curly hair;குழன்ற மயிர். தென்றல் . . . சுரியற் றூற்றும் (அக
    -- 1528 --
    நா. 21). 3. Lock of hair; மயிர். (திவா.) 4.Women's hair; மாதர் மயிர். (அக. நி.) 5. Whirl-pool, eddy; நீர்ச்சுழி. (திவா.)