தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கு ; நத்தை ; ஒலை ஏட்டின் துளையுள்ள பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓலையேட்டின் துவாரமுள்ள புறம். (W.) Left side of an ola leaf or book, as perforated;
  • சங்கு. 1. Conch;
  • நத்தை. 2. Snail;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்கு, நத்தை.

வின்சுலோ
  • ''s.'' The chank, the conch, சங்கு, 2. Snails with shells, நத்தை. (சது.) 3. The left part of an ola-book with a single hole, துவாரமுள்ளபுறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுரி +.(W.) 1. Conch; சங்கு. 2. Snail; நத்தை.
  • n. < சுரி&sup7; +.Left side of an ola leaf or book, as perforated;ஓலையேட்டின் துவாரமுள்ள புறம். (W.)