தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழிதல் ; சுருளுதல் ; திரைதல் ; வகை வாய்க் கிடத்தல் ; சேற்றிற் புதைத்தல் ; வற்றுதல் ; சுருங்குதல் ; மனஞ்சுழலுதல் ; சேறாதல் ; உள்ளொடுக்குதல் ; சுளித்தல் ; துளைவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளைவிடுதல். (J.) To bore, perforate. as in an ola leaf or book;
  • மனஞ்சுழலுதல். சுரிச்சிராது நெஞ்சே யொன்று சொல்லக்கேள் (தேவா. 369,3). 5. To be perturbed;
  • சுளித்தல். சுரித்தமூஞ்சி. (W.) 2. cf. சுளி-. To frown;
  • உள்ளொடுக்குதல். ஆமை தலைபுடை சுரிப்ப (கம்பரா. நாட்டுப்.18) 1. To draw in, with draw, as a tortoise its head;
  • சேற்றிற் புதைதல். (J.)-tr. 4. cf. cul. To sink, as foot in mire;
  • சேறாதல். (J.) 3. To become muddy, miry;
  • சுருங்குதல். 2. To contract, shrink;
  • வற்றுதல். நெருப்பிடைச் சுரிக்க நீட்டும் (கம்பரா.இரணிய. 137). 1. To get dried;
  • வளைவாய்க் கிடத்தல். சுரிக்கு மண்டலந் தூங்குநீர் (கம்பரா. தே«¬று.30). 4. To lie in a circle;
  • சுருளுதல். 3. To curl;
  • திரைதல். (யாழ்.அக.) 2. To wrinkle, pucker;
  • சுழிதல். (சங். அக.) 1. To wind spirally; to whirl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. prob. சுழி-.1. To wind spirally; to whirl; சுழிதல். (சங்.அக.) 2. To wrinkle, pucker; திரைதல். (யாழ்.அக.) 3. To curl; சுருளுதல். 4. To lie in acircle; வளைவாய்க் கிடத்தல். சுரிக்கு மண்டலந்தூங்குநீர் (கம்பரா. தேரேறு. 30). 5. To be perturbed; மனஞ்சுழலுதல். சுரிச்சிராது நெஞ்சே யொன்றுசொல்லக்கேள் (தேவா. 369, 3).
  • 11 v. cf. šuṣ. intr. 1. Toget dried; வற்றுதல். நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்(கம்பரா. இரணிய. 137). 2. To contract, shrink;சுருங்குதல். 3. To become muddy, miry; சேறாதல். (J.) 4. cf. cul. To sink, as foot in mire;சேற்றிற் புதைதல். (J.)--tr. 1. To draw in, withdraw, as a tortoise its head; உள்ளொடுக்குதல்.ஆமை தலைபுடை சுரிப்ப (கம்பரா. நாட்டுப். 18). 2.cf. சுளி-. To frown; சுளித்தல். சுரித்த மூஞ்சி. (W.)
  • 11 v. tr. cf. chur. Tobore, perforate, as in an ola leaf or book; துளைவிடுதல். (J.)