தமிழ் - தமிழ் அகரமுதலி
    கத்தி ; உடைவாள் ; கவசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கத்தி. கற்கம் வழித்தற்கு . . . கைச்சுரிகை (தைலவ. தைல.). 2. Knife;
  • கவசம். (திவா.) Coat of mail;
  • உடைவாள். சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடை (பெரும்பாண். 73). 1. Dirk, short sword;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dagger, a short sword, உடைவாள்; 2. a knife, கத்தி; 3. (Tamil) a coat of mail, கவசம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடைவாள், கத்தி, கவசம்.
உடைவாள்.
உடைவாள்.

வின்சுலோ
  • [curikai] ''s.'' A dagger, a dirk, a short sword worn on the person, உடைவாள். ''(Sa. Ch'huriha.)'' 2. A coat of mail, கவசம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. சுரி-. Coat of mail;கவசம். (திவா.)
  • n. < churikā. 1. Dirk,short sword; உடைவாள். சுரிகை நுழைந்தசுற்றுவீங்கு செறிவுடை (பெரும்பாண். 73). 2.Knife; கத்தி. கற்கம் வழித்தற்கு . . . கைச்சுரிகை(தைலவ. தைல.).