தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழற்சி ; சுழி ; எருதின் நெற்றிவெள்ளைச் சுழி ; அணி உறுப்புவகை ; நரி ; சேறு ; துளை ; ஏட்டுத் துளை ; ஏட்டில் துளையிடும் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேறு. (J.) Thin mud, mire;
  • சுழற்சி. (சங்.அக.) 1. Whirling;
  • சுழி. சுரியேறு சங்கினாய் (திவ். இயற். 3,49). 2. Spiral, curl, screw;
  • எருத்தின் நெற்றி வெள்ளைச்சுழி. சுரிநெற்றிக் காரி (கலித். 101). 3. White curl on the forehead of bulls;
  • ஏட்டில் துளையிடுங் கருவி. Nā. 3. Instrument for boring ola leaf or book;
  • ஏட்டுத்துளை. (W.) 2. [M. curi.] Perforation through the leaves of an ola book;
  • துவாரம். (திவா.) 1. Hole, aperture;
  • நரி. (அக.நி.) 5. Jackal;
  • அணியுறுப்புவகை. உருத்தி ராக்ஷத் தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி (S.I.I.ii,156,39). 4. Part of an oranament;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a male jackal, ஆண்நரி; 2. thin mud, mire, சேறு; 3. screw; 4. the hole in an ola book, an instrument for boring ola leaf; 5. white curl on the forehead of bulls. சுரிமண் (சொரிமணல்), loose muddy sand, a kind of quicksand. சுரியாணி, a screw.
  • II. v. i. whirl round, wrinkle, curl, சுழி. சுரி, v. n. whirling, gyration, rotation. சுரிகுழல், curled hair; 2. a damsel. சுரிமுகம், a conch as having a spiral head; 2. a snail, நத்தை. சுரியல், v. n. gyration, whirlpool; 2. curls, locks of hair.
  • VI. v. t. curl, சுரியச்செய்; 2. draw in (as a tortoise its head), உள்ளே வாங்கு; 3. perforate an ola book, தொளை; 4. wrinkle (as the face in anger), சுருங்கு; v. i. become muddy or miry, சேறாகு; 5. sink, அமிழ்; 6. be perturbed, மனஞ்சுழலு. சுரித்்த மூஞ்சி, a wrinkled face, an unpleasant countenance.

வின்சுலோ
  • [curi] ''s.'' A male jackal, ஆணரி. (சது.) 2. A screw, a spiral winding, சங்குச்சுரி 3. ''[prov.]'' Thin mud, mire, சேறு. 4. ''(Beschi)'' The perforation through ola books, ஏட்டுத்தொளை. ''(p.)'' See சுரி, ''v.''
  • [curi] கிறது, ந்தது, சுரியும், சுரிய, ''v. n.'' To whirl round, to eddy--as water, கழிய. 2. To wrinkle, curl, சுருங்க. ''(p.)''
  • ''v. noun.'' Whirling, gyration, rotation, சுழற்சி.
  • [curi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To wrinkle as the face in anger, &c., முகஞ்சு ருங்க. ''(c.)'' 2. ''[prov.]'' To become muddy, miry, சேறாக. 3. To sink--as the foot in mire, சேற்றிற்புதைய. இதுவெயிலிலேகாய்ந்துசுரித்துப்போயிற்று. This is shrunk by being over-dried in the sun.
  • [curi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To wind spirally, சுழிக்க. 2. To curl, சுரியச்செய்ய. 3. To draw in--as a tortoise his head, ஆமைசுரிக்க. 4. ''(c.)'' To draw in the face--as a person, or to pout, முகத்தைச் சுரிக்க. 5. ''[prov.]'' To bore the hole in an ola-book, ஓலைதொளைக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுரி-. 1. Whirling;சுழற்சி. (சங். அக.) 2. Spiral, curl, screw; சுழி.சுரியேறு சங்கினாய் (திவ். இயற். 3, 49). 3. Whitecurl on the forehead of bulls; எருத்தின் நெற்றிவெள்ளைச்சுழி. சுரிநெற்றிக் காரி (கலித். 101). 4.Part of an ornament; அணியுறுப்புவகை. உருத்திராக்ஷத் தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி (S. I. I.ii, 156, 39). 5. Jackal; நரி. (அக. நி.)
  • n. < சுரி. Thin mud, mire;சேறு. (J.)
  • n. < சுரி-. 1. Hole, aperture;துவாரம். (திவா.) 2. [M. curi.] Perforationthrough the leaves of an ola book; ஏட்டுத்துளை.(W.) 3. Instrument for boring ola leaf orbook; ஏட்டில் துளையிடுங் கருவி. Nāñ.