தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமித நடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமிதநடை. (யாழ். அக.) Pompous or affected gait;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. full gallop, swiftness, அதி வேகம். சுராளமிட, -புறப்பட, to gallop.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கெச்சைநடை.

வின்சுலோ
  • [curāḷm] ''s. [vul.]'' Full gallop, அதி வேகம். ''(R.)'' Compare சராளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Pompous or affectedgait; பெருமிதநடை. (யாழ். அக.)