தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சப்த ஸ்வரங்களுள் நாலுஸ்வரம் மட்டுங் கொண்ட இராகவகை. (பூர். சங். உண். 42.) A melody-type, consisting of four of the seven notes of the gamut;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svara + antya. (Mus.) A melody-type, consisting offour of the seven notes of the gamut; சப்தஸ்வரங்களுள் நாலுஸ்வரம் மட்டுங் கொண்டஇராகவகை. (பூர். சங். உண். 42.)