தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏகாதிபத்தியமுடைய இந்திரன் ; நான்கு அடியுற்ற செய்யுளில் இரண்டெழுத்து ஒரடியுள் மிக்குச் சீரொத்து வருவது ; 50 இலட்சத்துக்குமேல் ஒரு கோடிக்குக்கீழ் இறைவருவாயுடைய அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 50 இலட்சம் கருஷத்துக்கு மேல் ஒருகோடிக்குக் கீழ் இறைவருவாயுடைய அரசன். (சுக்கிரநீதி, 26.) King whose income is above 50 lakhs and below one crore;
  • [ஏகாதிபத்திய முடையவன்] இந்திரன். (சங்.அக.) 1. Indra, as the Lord paramount ;
  • நான்கு அடியுள்ள செய்யுளில் இரண்டெழுத்து ஓரடியுள்மிக்குச் சீரொத்து வருவது. (யாப்.வி.95,பக்.482). 2. A four-lined stanza of equal metrical quantity, with two extra letters in one of the lines;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Indra, as the Lord paramount.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரன்.

வின்சுலோ
  • [curāṭṭu] ''s.'' (''also'' சுரராட்டு.) Indra, இந்திரன். (சது.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sva-rāṭ nom. sing. of svarāj. 1. Indra, as the Lord paramount;[ஏகாதிபத்திய முடையவன்] இந்திரன். (சங். அக.)2. A four-lined stanza of equal metrical quantity, with two extra letters in one of the lines;
    -- 1527 --
    நான்கு அடியுள்ள செய்யுளில் இரண்டெழுத்து ஓரடியுள்மிக்குச் சீரொத்து வருவது. (யாப். வி. 95, பக். 482.)
  • n. < svārāṭ nom. sing. of svarāj. King whose income is above 50 lakhsand below one crore; 50 இலட்சம் கருஷத்துக்குமேல் ஒருகோடிக்குக் கீழ் இறைவருவாயுடைய அரசன்.(சுக்கிரநீதி, 26.)