தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள். சுழிசுரா பாண்டந்தன்னைக் ... கழுவிடினும் (சூத.ஞான.11, 28). Toddy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுரை, s. palm-wine, toddy, கள். சுராகரம், the cocoanut tree, as the source of toddy. சுராபானம், drinking toddy or spirit.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்.

வின்சுலோ
  • [curā] ''s.'' Palm-wine, toddy, கள். W. p. 935. SURA. (''in Tamil'', சுரை.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < surā. Toddy; கள். கழிசுராபாண்டந்தன்னைக் . . . கழுவிடினும் (சூத. ஞான. 11,28).