தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவருலகம் , துறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தேவருலகம்] சுவர்க்கம். (பிங்.) Heaven, as the world of gods;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தேவலோகம்.

வின்சுலோ
  • ''s.'' Swerga, the world of Indra and his gods, தேவலோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Heaven,as the world of gods; [தேவருலகம்] சுவர்க்கம்.(பிங்.)