தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவேந்திரனது அரண்மனையிலுள்ள அந்தப்புரம். சுரராசபுரமேற விடுகாளை புகழ்பாடுவாம் (தக்கயாகப். 5.) Indra's zenana;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sura-rāja +. Indra's zenana; தேவேந்திரனது அரண் மனையிலுள்ள அந்தப்புரம். சுரராசபுரமேற விடுகாளை புகழ்பாடுவாம் (தக்கயாகப். 5).