தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரல் தாழ்தல் ; செருக்குக் குறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [குரல் தாழ்தல்] செருக்குக் குறைதல். இப்போது அவன் சுரம்விழுந்து விட்டான். Loc. Lit., to have one's tone lowered. To have one's pride reduced, to be humbled ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. Lit., to have one's tone lowered. To haveone's pride reduced, to be humbled; [குரல்தாழ்தல்] செருக்குக் குறைதல். இப்போது அவன்சுரம்விழுந்து விட்டான். Loc.