தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலைநிலம் ; காய்ச்சல் ; காடு ; அருநெறி ; வழி ; இசைவகை ; ஏழிசை ; உயிரெழுத்து : குரல் : கள் ; உப்பு ; நகத்தின் அடி ; உட்டுளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிரெழுத்து. ஆவி...சுரமாகும் (பி.வி.4). 3. Vowel;
  • ச,ரி,க,ம,ப,த,நி; சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்னும் ஏழிசை. 2. Notes of the gamut of which there are seven, viz., caṭcam, riṣapam, kāntāram, mattimam, pacamam, taivatam, niṣātam, indicated by the initials
  • உதாத்தம். அனுதாத்தம், சுவரிதம் என்ற மூவகை இசைகள். 1. Vedic accent of which there are three kinds, viz., utāttam, aṉutāttam, cuvaritam;
  • காய்ச்சல். Colloq. 1. Fever;
  • பாலை நிலம். சுரமென மொழியினும் (தொல். பொ. 216). 2. Desert tract;
  • உட்டுளை. 2. Hollow, as of horn, quill;
  • நகத்தின் அடி. 1. Quick, tender, flesh below nail;
  • உப்பு. (மூ.அ.) Salt;
  • காடு. வெங்க லழற்சுரந் தாம்படர்ந்தார் (பு.வெ. 2,3). 3. Jungle;
  • குரல். 4. Voice, tone;
  • கள். (W.) Toddy;
  • அருநெறி. (திவா.) 4. [M. curam.] Narrow and difficult path;
  • வழி. (பிங்.) 5. Way;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. barren ground, wilderness, desert, jungle, காடு; 2. way, வழி; 3. fever; 4. a narrow and difficult path. சுரபாதை, a way through woods. சுரம் மும்முரமாயிருக்கிறது, -உக்கிர மாயடிக்கிறது, the fever is violent. சுரம்தணிய, -விட, to moderate or abate as fever. சுரமாய்க் கிடக்க, சுரமாயிருக்க, to be ill of fever, to have fever. தாபசுரம், a burning fever, a fever connected with great heat and thirst. பித்த சுரம், bilious fever.
  • (ஸ்வரம்), s. a note in music, any of the seven notes of the gamut, ச, ரி, க, ம, ப, த, நி, the respective initials of சட்சம், ரிஷபம், காந்தாரம், மந்திரம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்; 2. voice, tone, குரல். சுரக்கியானம், knowledge of melody, teste in music. சுரமண்டலம், a harp. சுரமண்டலப் பெட்டி, a harpsichord. சுரமண்டலம் வாசிக்க, to play the harp. சுரமேற்ற, to egg on, to instigate. (Fig.) சுரம் பாட, to sing the seven notes of the gamut. அபசுரம், discord in music. சுப்தசுரம், the seven notes of the gamut. சுசுரம், concord in music. நாகசுரம், a kind of clarionet. சுரம்விழ, lit. to have one's tone lowered, to be humbled.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ச, ரி, க, ம, ப, த, நி அன்றியுமேழிசைகாண்க.

வின்சுலோ
  • [curm] ''s.'' Desert, jungle, காடு. 2. A parched, barren tract of land, பாலைநிலம். (See பாலை.) 3. A narrow and difficult path, அருநெறி. 4. A way in general, வழி. 5. Palm-wine, toddy, கள். 6. Salt, உப்பு. 7. [''prov. impr. for'' சுரை.] The quick of a finger or toe nail, the part that adheres to the flesh, நகத்தடி. 8. The hollow part of a horn, a quill, or of bones, உட்டொளை- In this meaning the word is applied to the hollow of a tooth, of a tree or branch, and to the openings of an &AE;olian harp.
  • [curam] ''s.'' Fever, febrile symptoms, காய்ச்சல். W. p. 356. JVARA. 2. Any of the seven tones of the gamut, ஏழிசை. (See சத்தசுரம்.) 3. A kind of flourish in the tune forming a symphony or interlude at the end of each line of a stanza, இராக பேதம். 4. Arrangement of notes in a tune in a musical composition, இராகத்தகுதி. ''(p.) (Sa. Svara.)'' சுரம்வந்துகிடக்கிறான். He lies sick of fever.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jvara. 1. Fever; காய்ச்சல். Colloq. 2. Desert tract; பாலைநிலம். சுரமெனமொழியினும் (தொல். பொ. 216). 3. Jungle; காடு.வெங்க லழற்சுரந் தாம்படர்ந்தார் (பு. வெ. 2, 3). 4.[M. curam.] Narrow and difficult path; அருநெறி. (திவா.) 5. Way; வழி. (பிங்.)
  • n. < svara. 1. Vedic accentof which there are three kinds, viz.utāttam,aṉutāttam, cuvaritam; உதாத்தம், அனுதாத்தம்,சுவரிதம் என்ற மூவகை இசைகள். 2. Notes of thegamut of which there are seven, viz.caṭcam,riṣapam, kāntāram, mattimam, pañcamam,taivatam, niṣātam, indicated by the initials ச,ரி, க, ம, ப, த, நி; சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழிசை.3. Vowel; உயிரெழுத்து. ஆவி . . . சுரமாகும் (பி.வி. 4). 4. Voice, tone; குரல்.
  • n. < surā. Toddy; கள். (W.)
  • n. < kṣāra. Salt; உப்பு. (மூ.அ.)
  • n. < சுரை. (J.) 1. Quick,tender, flesh below nail; நகத்தின் அடி. 2. Hollow, as of horn, quill; உட்டுளை.