தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரத்தல் ; ஊற்று ; வீக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுரக்கை. சுரப்புறு சிறைப்புணல் (அரிச். பு. விவாக. 107). 1. Welling out, flowing, gushing out;
  • வீக்கம். காலிற் சுரப்பு உண்டாயிருக்கிறது. 3. Swelling;
  • ஊற்று. 2. Fountain, spring;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுரத்தல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Forming or flowing as blood, milk, &c., diffusion or suffu sion as of blood, சுரத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுர-. 1. Wellingout, flowing, gushing out; சுரக்கை. சுரப்புறுசிறைப்புனல் (அரிச். பு. விவாக. 107). 2. Fountain,spring; ஊற்று. 3. Swelling; வீக்கம். காலிற் சுரப்புஉண்டாயிருக்கிறது.