தமிழ் - தமிழ் அகரமுதலி
    புன்னைமரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புன்னைவகை. கரையன சுரபுன்னையும் (பரிபா.11. 17). Long-leaved two-sepalled gamboge, m.tr., Ochrocarpus longifolius;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாழை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Long-leaved two-sepalled gamboge, m. tr.Ochrocarpus longifolius; புன்னைவகை. கரையன சுரபுன்னையும் (பரிபா. 11, 17).