தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமதேனு ; வெள்ளைப்பசு ; மணம் ; காண்க : தேட்கொடுக்கி ; துளசி ; மல்லிகை ; சாதிக்காய் ; பிரமிப்பூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மல்லிகை. (மலை.) 5. Jasmine;
  • சாதிக்காய். (மலை.) 6. Nutmeg;
  • . 7. A prostrate herb. See பிரமி. (மலை.)
  • . 4. Sacred basii. See துளசி. (மலை.)
  • வாசனை. தெய்வபோக சுரபிமல ரளித்திடுவன் (பாரத. புட்ப. 15). 3. Frangrance, odour, perfume;
  • . 8. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.)
  • . 1. Celestial cow. See காமதேனு. சுரபி வாம்பரி மதமலை. (கம்பரா.அகலி.18).
  • வெண்பசு. (திவா.) 2. White cow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுரவி, fragrance, perfume, வா சனை; 2. a cow, பசு; 3. Kamadenu, the celestial cow; 4. jasmine, மல்லிகை; 5. nutmeg, ஜாதிக்காய்.

வின்சுலோ
  • [curapi] ''s.'' Fragrance, odor, perfume, வாசனை. 2. A cow, பசு. (சது.) W. p. 935. SURAB'HI. 3. ''(M. Dic.)'' The பிரமி plant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < surabhi. 1. Celestialcow. See காமதேனு. சுரபி வாம்பரி மதமலை (கம்பரா.அகலி. 18). 2. White cow; வெண்பசு. (திவா.)3. Fragrance, odour, perfume; வாசனை. தெய்வபோக சுரபிமல ரளித்திடுவன் (பாரத. புட்ப. 15). 4.Sacred basil. See துளசி. (மலை.) 5. Jasmine;மல்லிகை. (மலை.) 6. Nutmeg; சாதிக்காய். (மலை.)7. A prostrate herb. See பிரமி. (மலை.) 8.Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.)