தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரண்டுங் கருவி ; தட்டிப் பறிப்பவன் ; சிறிது சிறிதாகப் பொருள் சேர்ப்பவன் ; சுரண்டின பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுரண்டின பொருள். Loc. 4. Scrapings;
  • சிறிது சிறிதாகப் பொருள் சேர்ப்பவன்.Colloq., 3. One who scrapes up money;
  • சுரண்டுங் கருவி. பாற்சுரண்டி. 1. Scraper ;
  • அபகரிப்பவன். Colloq. 2. One who misappropriates;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A scraper. ''(Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுரண்டு-. 1. Scraper;சுரண்டுங் கருவி. பாற்சுரண்டி. 2. One who misappropriates; அபகரிப்பவன். Colloq. 3. One whoscrapes up money; சிறிது சிறிதாகப் பொருள் சேர்ப்பவன். Colloq. 4. Scrapings; சுரண்டின பொருள்.Loc.