தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூடு தோய்த்த மருந்துச் சாறு ; மதுரச்சாறு ; சிறு கிழங்குச் செடி ; துளசிச்செடி ; நொச்சி ; பாதரசம் ; அரத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூடுதோய்த்த மருந்துச்சாறு. (தைலவ.தைல.74.) Medicinal juice or decoction warmed by introducing a hot iron-rod ;
  • மதுரச்சாறு. (யாழ்.அக.) 1. Any sweet juice, as of sugar-cane ;
  • . 2. Goa potato. See சிறுகிழங்கு. (திவா.)
  • . 3. Sacred basil. See துளசி. (மலை.)
  • . 4. Indian privet. See நொச்சி. (தைலவ. தைல. 119.)
  • பாதரசம். (மூ.அ.) 5. Quicksilver;
  • . Galangal. See அரத்தை. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சு) expressed and heated juice for medicine, any sweet juice, சாறு; 2. sacred basil, துளசி; 3. quick-silver, பாதரசம்; 4. galangal, அரத்தை, இஞ்சிச்சுரசம், heated juice of ginger.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாறு, சிறுகிழங்கு, பாதரசம்.

வின்சுலோ
  • [curacam] ''s.'' Any sweet juice as of sugar cane, licorice, &c., மதுரச்சாறு. 2. Ex pressed and heated juice for medicine, முறித்தசாறு. ''(c.)'' 3. A kind of yam, சிறுகி ழங்கு. 4. Quick-silver, mercury, பாதரசம். (சது.) 5. ''(M. Dic.)'' The tulasi, துளசி; [''ex'' சு ''et'' ரசம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sva-rasa. Medicinaljuice or decoction warmed by introducing ahot iron-rod; சூடுதோய்ந்த மருந்துச்சாறு. (தைலவ.தைல. 74.)
  • n. < su-rasa. 1. Anysweet juice, as of sugar-cane; மதுரச்சாறு. (யாழ்.அக.) 2. Goa potato. See சிறுகிழங்கு. (திவா.)3. Sacred basil. See துளசி. (மலை.) 4. Indianprivet. See நொச்சி. (தைலவ. தைல. 119.) 5.Quicksilver; பாதரசம். (மூ. அ.)
  • n. < su-rasā. Galangal.See அரத்தை. (மலை.)
  • n. < su-rasa. 1. Anysweet juice, as of sugar-cane; மதுரச்சாறு. (யாழ்.அக.) 2. Goa potato. See சிறுகிழங்கு. (திவா.)3. Sacred basil. See துளசி. (மலை.) 4. Indianprivet. See நொச்சி. (தைலவ. தைல. 119.) 5.Quicksilver; பாதரசம். (மூ. அ.)
  • n. < su-rasā. Galangal.See அரத்தை. (மலை.)