தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர்க்குத் தலைவனாகிய இந்திரன் ; தேவர்க்குக் குருவாகிய வியாழன் ; சோழர் குலத் தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோழர்குலத் தலைவருளொருவன். பொன்னி நன்னாடன் சுரகுருவின் வழியோன் (நன் 296, மயிலை.). 3. An ancient Chola king;
  • [தேவர்க்குக்குரு] வியாழன். (திவா.) 1. Jupiter, as the preceptor of gods ;
  • [தேவர்க்குத் தலைவன்] இந்திரன். (சூடா.) 2. Indra, as the chief of gods;

வின்சுலோ
  • [curakuru] ''s.'' Jupiter as preceptor, or guru, of the supernals, வியாழன்; [''ex'' சுர, ''Sa.'' சுரர், ''Tam''.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sura +. 1. Jupiter, as the preceptor of gods; [தேவர்க்குக்குரு] வியாழன். (திவா.) 2. Indra, as the chief of gods; [தேவர்க்குத் தலைவன்] இந்திரன். (சூடா.) 3. An ancient Chola king; சோழர்குலத் தலைவருளொருவன். பொன்னி நன்னாடன் சுரகுருவின் வழியோன் (நன். 296, மயிலை.).