தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் விருப்பம்போல் நடப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுதந்தரமாய் நடப்பவன். (யாழ்.அக.) Free, independent agent, one who is his own master autocrat ;

வின்சுலோ
  • ''s.'' A free agent, one who is his own master.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Free,independent agent, one who is his own master;autocrat; சுதந்தரமாய் நடப்பவன். (யாழ். அக.)