தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னை விரும்பி வந்த அரசர் கூட்டத்தில் தலைவி தலைவனைத் தானே தேர்ந்து வரித்துக்கொள்ளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னை விரும்பிவந்த அரசர்கூட்டத்தில் கணவனைத் தலைவி தானே தெரிந்து வரித்துக்கொள்ளுகை. சுயம்வரத்தை வீமன் றிருமடந்தை பூண்டாள். (நள.கலிநீ.36). Selection of husband by a princess herself at a public assembly of suitors;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுயமரம், s. the public choice of a consort by a princess.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுயம்வரம்.

வின்சுலோ
  • [cuyamvaram] ''s.'' [''prop.'' சுவயம்வரம்.] The public choice of a consort by a princess, from a company of suitors. See சயமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svayam-vara. Selection of husband by a princess herself at a public assembly of suitors; தன்னைவிரும்பிவந்த அரசர்கூட்டத்தில் கணவனைத் தலைவிதானே தெரிந்து வரித்துக்கொள்ளுகை. சுயம்வரத்தைவீமன் றிருமடந்தை பூண்டாள் (நள. கலிநீ. 36).