தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமையற்காரன் ; சவர்க்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமையற்காரன். 1. Cook, especially in temple service;
  • சவுக்காரம். (W.) 2. Soap;

வின்சுலோ
  • ''s.'' [''vul.'' சோம்பாகி.] A cook, மடையன்.
  • [cuympāki] ''s.'' Soap, சவர்க்காரம். ''(M. Dic.)'' 2. See under சுயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svayam-pākin.1. Cook, especially in temple service; சமையற்காரன். 2. Soap; சவுக்காரம். (W.)