தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயற்கையொளி ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தானே விளங்கும் ஒளி] கடவுள். (W.) God, as self-luminous;

வின்சுலோ
  • ''s.'' The deity as having light in himself and enlightening souls.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svayam + jyōtis. God, as self-luminous; [தானே விளங்கும்ஒளி] கடவுள் (W.)