தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொந்த வேலை ; தன்னலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொந்த வேலை. 1. One's own affair, private business;
  • . 2.See சுயநலம். Colloq.

வின்சுலோ
  • ''s.'' One's own affair, pri vate duty. சுயகாரிய துரந்தரன் பரகாரிய பராமுகன். One zealous, in his own business, but neg lectful in that of others.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுயம் +.1. One's own affair, private business; சொந்தவேலை. (W.) 2. See சுயநலம். Colloq.