தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமையாள். சுமையராயிருப்பார் சும்மாட்டுக்குள்ளே தாழைமடலைச் சொருகுமாபோலே (திவ். அமலனாதி. 6, வ்யா. பக் 73). Porter, carrier;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Porter,carrier; சுமையாள். சுமையராயிருப்பார் சும்மாட்டுக்குள்ளே தாழைமடலைக் சொருகுமாபோலே (திவ்.அமலனாதி. 6, வ்யா. பக். 73).