தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமக்கை ; பாரம் ; தொகுதி ; ஓரங்குல மழை ; 60 படிகொண்ட ஓர் அளவை ; பொறுப்பு ; 180 தேங்காய்கொண்ட அளவு ; 270 கவளிகொண்ட வெற்றிலைக்கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 60 படி கொண்ட ஓர் அளவை. (G. Tj.D.I, 133.) 6. A measure equal to 60 measures;
  • சுமக்கை. சுமைக்கடாத மெய் விடுத்தலே நன்று (பிரபுலிங்.அக்கமா.துறவு.21). 1. Bearing, carrying ;
  • பாரம். 2. [M. cuma.] Burden, load, weight;
  • ஓரங்குலமழை. Cg. 5. One inch of rain;
  • பொறுப்பு. Colloq. 4. Duty; responsibility, as of managing a family;
  • தொகுதி. வார்சுமைப் பூக்கொண்டு (திருமந். 1834). 3. Collection;
  • 180 தேங்காய் கொண்ட அளவு. (G.Tj.D.I, 134.) 7. A bundle of 180 coconuts;
  • 270 கவளிகொண்ட வெற்றிலைக்கட்டு. (G.Tj.DI, 134.) 8. A bundle of 270 kavaḷi of betel-leaves;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சும) a burden, a load, பாரம்; 2. bounden duty, கடமை; 3. a measure equal to 6 measures; 4. a bundle of 18 cocoanuts; 5. bundle of 27 கவளி, of betel-leaves. சுமைகூலி, the hire for carrying a burden. சுமைதலை, see சுமதலை. சுமை தாங்கி, a rest or platform of stone etc. to place burdens upon. சுமையடை, a pad for the head for carrying, சும்மாடு. சுமையாள், சுமைகாரன், a porter, carrier, bearer. சுமையெடுக்க, to carry a load. ஆட்சுமை, a cooly-load.

வின்சுலோ
  • [cumai] ''s.'' [''vul.'' செமை.] A burden, load, weight, பாரம். 2. Bounden duty, obligation, responsibility, accountability, onerousness, கடமை. 3. The burden of a family, of state, &c., குடும்பபாரம்; [''ex'' சும, ''v.''] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சும-. 1. Bearing, carrying; சுமக்கை. சுமைக்கடாத மெய் விடுத்தலே நன்று(பிரபுலிங். அக்கமா. துறவு. 21). 2. [M. cuma.]Burden, load, weight; பாரம். 3. Collection;தொகுதி. வார்சுமைப் பூக்கொண்டு (திருமந். 1834).4. Duty; responsibility, as of managing a
    -- 1522 --
    family; பொறுப்பு. Colloq. 5. One inch of rain;ஓரங்குலமழை. Cg. 6. A measure equal to 60measures; 60 படி கொண்ட ஓர் அளவை. (G. Tj.D. I, 133.) 7. A bundle of 180 coconuts; 180தேங்காய்கொண்ட அளவு. (G. Tj. D. I, 134.) 8. Abundle of 270 kavaḷi of betel-leaves; 270கவளிகொண்ட வெற்றிலைக்கட்டு. (G. Tj. D. I, 134.)