தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரணை , உணர்த்தி , அறிவு ; நினைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுரணை. 1. Sensitiveness; feeling;
  • ஞாபகம். 3. Memory, remembrance;
  • போதம். சுமரணை தப்பிப்பேசுகிறான். 2. Consciousness;

வின்சுலோ
  • [cumaraṇai ] --சுமரணம் ''s.'' Sensation. See சுரணை. W. p. 958. SMARAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < smaraṇa. 1.Sensitiveness; feeling; சுரணை. 2. Consciousness; போதம். சுமரணை தப்பிப்பேசுகிறான். 3.Memory, remembrance; ஞாபகம்.