தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாரம் , சுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாரம். (யாழ். அக.) Weight;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுமைதி.

வின்சுலோ
  • ''v. noun.'' Bearing, carrying. சுமந்தவன்கூலிபெறுவான். He who carries will be paid. அவனையெடுத்துச்சுமந்துதிரி. Take and carry him; i. e., you are now under him.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Weight;பாரம். (யாழ். அக.)