தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுதி ; விலையேற்றம் ; கெட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெட்டி. இது சுமத்தியான வேலை. 3. Firmness, solidity;
  • . 1. See சுமதலை, சுமத்தியான விலை.
  • மிகுதி. அங்கே பண்டங்கள் சுமத்தியா யிருக்கின்றன. 2. cf. samrddhi. Abundance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுமத்து-. Loc. 1.See சுமதலை, 2. சுமத்தியான விலை. 2. cf. sam-ṛddhi. Abundance; மிகுதி. அங்கே பண்டங்கள்சுமத்தியா யிருக்கின்றன. 3. Firmness, solidity;கெட்டி. இது சுமத்தியான வேலை.