தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாரமாதல் ; சார்தல் ; மிகுதல் : தாங்குதல் ; மேற்கொள்ளுதல் ; பணிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாரமாதல். இன்றையுணவால் வயிறு சுமந்துவிட்டது. 1. To become heavy, as accumulated debt, interest; to be burdened ;
  • மிகுதல். பழிபாவங்கள் சுமந்தன.-tr. 3. To increase, swell;
  • சார்தல். அவன் லாப நஷ்டங்கள் என்பேரிற் சுமந்தன. 2. To devolveon, press upon;
  • தாங்குதல். பவழம் புனைந்த பருதி சுமப்ப (கலித். 80). 1. [T.mōcu, M. cuma.] To bear; to support; to carry a burden, as a beast; to bear in the womb;
  • மேற்கொள்ளுதல். முயற்றி சுமந்தெழுந்து (திவ். இயற். பெரியதிருவந். 1). 2. To take upon oneself;
  • பணிதல். செறுநரைக்காணிற் சுமக்க (குறள், 488). 3. To submit to, humble;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. < kṣam. intr. 1.To become heavy, as accumulated debt, interest; to be burdened; பாரமாதல். இன்றையுணவால் வயிறு சுமந்துவிட்டது. 2. To devolveon, press upon; சார்தல். அவன் லாப நஷ்டங்கள்என்பேரிற் சுமந்தன. 3. To increase, swell;மிகுதல். பழிபாவங்கள் சுமந்தன.- tr. 1. [T. mōcu,M. cuma.] To bear; to support; to carry aburden, as a beast; to bear in the womb; தாங்குதல். பவழம் புனைந்த பருதி சுமப்ப (கலித். 80). 2.To take upon oneself; மேற்கொள்ளுதல். முயற்றிசுமந்தெழுந்து (திவ். இயற். பெரியதிருவந். 1). 3.To submit to, humble; பணிதல். செறுநரைக்காணிற் சுமக்க (குறள், 488).