தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுமப்பவன் ; அறிவில்லாதவன் ; கீழ்மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்மகன். (திவா.) 1. Mean, vulgar person
  • அறிவில்லாதவன். உள்ளமிலாத சுமடர்கள் (தேவா. 604, 5). 2. Ignorant, illiterate person;

வின்சுலோ
  • ''s.'' (''fem.'' சுமடி. ''plu.'' சுமடர்.) A base, vulgar man, கீழ்மகன். 2. An igno rant, illiterate person, அறிவீனன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Mean,vulgar person; கீழ்மகன். (திவா.) 2. Ignorant,
    -- 1521 --
    illiterate person; அறிவில்லாதவன். உள்ளமிலாதசுமடர்கள் (தேவா. 604, 5).