தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிதும் மங்கலமாயுள்ளது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரிதும் மங்கலமாயுள்ளது. (W.) That which is lucky or auspicious;
  • ஒருவகை நற்சுழியுள்ள குதிரை. (அசுவசா. 16.) Horse with a certain auspicious mark;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சு) that which is fortunate or auspicious. சுமங்கலி, சுமங்கலை, a wife, a spouse, one wearing the marriage symbol. (opp. to அமங்கலி, a widow).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நன்மங்கலம்.

வின்சுலோ
  • [cumangkalam] ''s.'' That which is fortu nate, or auspicious, நன்மங்கலம்; [''ex'' சு, ''et'' மங் கலம்.] W. p. 933. SUMANGALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < su-maṅgala.That which is lucky or auspicious; பெரிதும் மங்கலமாயுள்ளது. (W.)
  • n. < šu-maṅ-gala. Horse with a certain auspicious mark;ஒருவகை நற்சுழியுள்ள குதிரை. (அசுவசா. 16.)