தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்யறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2.See சுயபோதம். Loc.
  • மெய்ஞ்ஞானம். அற்புத சுபோதசுக (திருப்பு. 132). 1. Profound, unerring wisdom;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சு) sound or profound wisdom.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < su-bōdha. 1.Profound, unerring wisdom; மெய்ஞ்ஞானம்.அற்புத சுபோதசுக (திருப்பு. 132). 2. See சுயபோதம். Loc.